Tag: karnataka CM

கர்நாடக முதலமைச்சருக்கு எதிரான புகார் – விசாரணைக்கு தடை

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீதான புகார் மீது மாஜிஸ்டிரேட் நீதிமன்றம் விசாரணை நடத்த அம்மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.மைசூரு நகர்ப்புர மேம்பாட்டு ஆணைய விவகாரத்தில், முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்குத் தொடர...