Tag: Kash Patel
அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டால்… எஃப்பிஐ-யில் அமெரிக்க இந்தியர் எச்சரிக்கை..!
எஃப்பிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டதற்கு அதிபர் ட்ரம்ப் மற்றும் அட்டர்னி ஜெனரலுக்கு காஷ் தனது நன்றியினைத் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மத்திய புலனாய்வு அமைப்பின் 9-வது இயக்குநராக நியமிக்கப்பட்டதற்காக நான் பெருமையடைகிறேன்....