Tag: Kashmir Snowfall
காஷ்மீரில் தொடங்கிய முதல் பனிப்பொழிவு! வெண்போர்வை போர்த்திய குல்மார்க், குரேஸ் – சுற்றுலா பயணிகள் உற்சாகம்
ஜம்மு-காஷ்மீரின் உயரமான பகுதிகளில் இந்த பருவத்திற்கான முதல் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. குறிப்பாக குரேஸ் பள்ளத்தாக்கு மற்றும் புகழ்பெற்ற சுற்றுலா தலமான குல்மார்க்கின் உயரமான பகுதிகளில் பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. இதனால் மலைப்பகுதிகள் வெண்போர்வை போர்த்தியது...
