Tag: Keerthy pandiyan
மைக்கை எடுத்தாலே என் கல்யாணம், வீட்டுக்காரர் பத்தி தான் கேப்பீங்களா – கலாய்த்த கீர்த்தி பாண்டியன்
90களில் கோலிவுட்டில் கலக்கிய நடிகர் அருண் பாண்டியனின் மகளும், நடிகையுமானவர் கீர்த்தி பாண்டியன். தமிழில் தும்பா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படத்தில் அவருடன் தர்ஷன் இணைந்து நடித்திருப்பார். இப்படத்தைத் தொர்ந்து அன்பிற்கினியாள்...