Tag: Ki. Veeramani

மக்களின் பாதுகாப்புக்கும் உயிருக்கும் காவல் நிலையங்களே அச்சுறுத்தலாவதா? — காவல் நிலைய மரணத்திற்கு கி.வீரமணி கடும் கண்டனம்!

செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த சம்பவத்திற்குத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காவல் நிலைய மரணங்களுக்குத் தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும்...

தனுஷ்கோடியில் ‘ராம யாத்திரை’ மற்றும் குழந்தைகளுக்குக் காவி உடை விவாதம்: தமிழக அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!

ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி அரிச்சல் முனையில் சுற்றுலாத் துறை சார்பில் நடைபெற்ற உலக சுற்றுலா நாள் விழாவின்போது, அரசு நிகழ்ச்சியில் குழந்தைகளுக்குக் காவி உடை அணிவித்து 'ராம யாத்திரை' நடத்தப்பட்ட விவகாரம் தற்போது...

“ஜனநாயகத்தில் கருத்துரிமையைப் பறிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை!” – காவல் துறையின் போக்கை கடுமையாகச் சாடிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி

கருத்துரிமை, பேச்சுரிமை மற்றும் எழுத்துரிமை என்பது ஜனநாயகத்தின் அடிப்படைத் தூண்கள் என்றும், அவற்றை முடக்க எந்த அரசாங்கத்திற்கும் உரிமை இல்லை என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் திருநெல்வேலியில் நடைபெற்ற செய்தியாளர்...

என்.எல்.சி பங்குகளை தனியாருக்கு விற்கக் கூடாது: சமூக நீதிக்கு ஆபத்து என நெய்வேலியில் கி.வீரமணி எச்சரிக்கை!

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்க முயற்சிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நெய்வேலி காமராஜர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் கழகப்...

பேசாத பொம்மைகளைப் பேச வைத்த பெருமை திராவிட இயக்கத்திற்கு உண்டு: கி.வீரமணி முழக்கம்! 

"இன்று சமூகத்தில் பலர் பேசாத பொம்மைகளாகவே உள்ளனர். ஆனால், பல காலகட்டங்களில் அப்படிப்பட்ட பேசாத பொம்மைகளையும் பேச வைத்த பெருமை நம் திராவிட இயக்கத்திற்கு உண்டு" எனத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்...

“காலையில் ஒரு கட்சி, மாலையில் ஒரு கட்சி” – தமிழக அரசியலில் குதிரை பேரத்தைக் கண்டித்து கி.வீரமணி வேதனை பேச்சு!

"தமிழக அரசியலில் இதுவரை காணாத வகையில் குதிரை பேரங்களும், கட்சி உடைப்புகளும் நடந்து வருகின்றன. காலையில் ஒரு கட்சி, மாலையில் ஒரு கட்சி என மாறும் அவலம் தமிழ்நாட்டில் இதற்கு முன்பு எப்போதும்...