Tag: Kill

சிவகாசி-பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் 3-பெண்கள் பலி

சிவகாசி-பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் 3-பெண்கள் பலியாகியுள்ளனா். இது போன்ற தொடரும் விபத்திற்கு முடிவுகட்ட வேண்டும் என துரை வைகோ எம்.பி. தெரிவித்துள்ளாா்.மேலும், இதுகுறித்து, வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம், சிவகாசி எம்.புதுப்பட்டி...

மகனை கொலை செய்ய மருமகளுடன் கைகோர்த்த தாய் – மது பழக்கத்தால் அரங்கெறிய சோகம்

மது குடிக்க பணம் கேட்டு அடித்து துன்புறுத்திய மகனை தாயும் மருமகளும் இணைந்து தோசையில் பூச்சி கலந்து கொடுத்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகேயுள்ள குமளம் சீனிவாசபுரம்...

மாடம்பாக்கம் ஊராட்சி இடைத்தேர்தல் – ஊராட்சி மன்ற தலைவர் மனைவிக்கு கொலை மிரட்டல்

கூடுவாஞ்சேரி அருகே இடைத்தேர்தல் அறிவிக்கக் கோரி மனு கொடுத்த ஊராட்சி மன்ற தலைவரின் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்.காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் ஊராட்சியில், மாடம்பாக்கம்,...

அமெரிக்காவில் டிரம்பை கொல்ல மீண்டும் முயற்சியா? – இந்த ஆண்டில் மூன்றாவது முயற்சி

அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் மீது தாக்குதல் நடத்த மீண்டும் முயற்சி நடந்துள்ளது.சனிக்கிழமையன்று (அக்டோபர் 12), அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் கோச்செல்லா நகரில் டொனால்ட் டிரம்பின் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணி நடந்த இடத்திற்கு...

ஆவடி: மதுபான பாரில் வாலிபரை கொல்ல முயற்சி – நடந்தது என்ன?

ஆவடியில் மதுபான கடைபாரில் மது அருந்தி கொண்டிருந்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு !கஞ்சா வியாபாரம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்ததால் சரமாரியாக வெட்டி கொள்ள முயற்சி.ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் ஆரிக்கமேடு பகுதியை சேர்ந்தவர்...

பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த இந்தி பட ரீமேக்கில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்!

ராகவா லாரன்ஸ் திரைத்துறையில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், நடன இயக்குனர் என பன்முகத்திறமைகளை கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் கடைசியாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் எனும் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை...