Tag: Kuduvancheri
செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி மக்களுக்கு குட்நியூஸ்! ரயில்வே நிர்வாகத்தின் புதிய முயற்சி!
பொதுமக்களுக்கு பெருமளவில் பயனளிக்கும் வகையில் ரயில்வே நிர்வாகம் புதிய முயற்ச்சியை முன்னெடுத்துள்ளது. ரயில்வேயின் இந்த முயற்சி இளைஞர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.சென்னை ரயில்வே கோட்டம் பயன்பாடின்றி...
