Tag: L-Governor
புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கைலாஷ் நாதன் பதவி ஏற்றார்
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்ட கைலாஷ் நாதன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரியில் பொறுப்பு துணைநிலை ஆளுநராக பதவி வகித்து வந்த தமிழிசை சௌந்தரராஜன் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டதினால், துணைநிலை ஆளுநர்...