Tag: l murugan
மீண்டும் மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் எல்.முருகன்!
வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நீலகிரி மக்களவைத் தொகுதியில் எல்.முருகன் போட்டியிடுவார் என்று கூறப்பட்ட நிலையில், மீண்டும் மாநிலங்களவை எம்.பி. ஆகிறார்.இயக்குநர் பாக்யராஜின் குற்றச்சாட்டும், காவல்துறையின் விளக்கமும்!மாநிலங்களவைத் தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமைத்...
திமுகவின் போலி சமுகநீதி மக்களவையில் இன்று வெளிப்பட்டது – எல்.முருகன்
திமுகவின் போலி திராவிட மாடல் சமூகநீதி பிம்பம் இன்று மக்களவையில் வெளிப்பட்டுள்ளது, என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.இது தொடர்பாக எல்.முருகன் வெளியிட்டுள்ள பதிவில் சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட , ஒடுக்கப்பட்ட, பட்டியலின...
தமிழில் பொங்கல் வாழ்த்துக் கூறிய பிரதமர் நரேந்திர மோடி!
பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, தமிழில் பொங்கல் வாழ்த்துக் கூறினார்.இந்தியில் ரீமேக் ஆகும் தெறி…. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!டெல்லியில் உள்ள மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இல்லத்தில்...
எல்.முருகன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு
எல்.முருகன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு
பஞ்சமி நிலம் குறித்து பேசியதற்காக முரசொலி அறக்கட்டளை தரப்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யமுடியாது...
புதிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ள உதகை மலை ரயில்
புதிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ள உதகை மலை ரயில்
புதிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ள உதகை மலை ரயிலை மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில்...
முருகனா? அண்ணாமலையா? பிரதமராகப்போகும் தமிழர் யார்?
வேட்டி கட்டிய தமிழர் பிரதமராகப் போகிறார் என்ற பேச்சு நெடுங்காலமாகவே இருந்து வருகிறது. காமராஜர் ஜி.கே. மூப்பனாருக்கு பின்னர் ப.சிதம்பரம் அந்த சலசலப்பை ஏற்படுத்தி இருந்தார். இப்போது தமிழர் ஒருவர் பிரதமராக வரவேண்டும்...
