Tag: Lakshmi Ammal

கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் உடலநலக் குறைவால் காலமானார்

பிரபல கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் (75) உடல்நலக் குறைவால் காலமானாா்.விருது நகா் காரியாபட்டி பகுதியைச் சோ்ந்தவா் கிராமிய பாடகி லட்சுமி அம்மாள். மறைந்த கிராமிய பாடகியான பரவை முனியம்மாள் இவரது நெருங்கிய...