Tag: Leader

திருமாவளவன் ஒரு ஆளுமைமிக்க தலைவர்

என்.கே.மூர்த்திதமிழகத்தில் உள்ள ஏனைய அரசியல் கட்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் அடிப்படையில் வேறுபாடு இருக்கிறது. மற்ற கட்சிகளோடு விசிகவை ஒப்பீடு செய்யவே கூடாது. உதாரணத்திற்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி,பாஜக போன்ற...

அ.தி.மு.க.வைச் சேர்ந்த தொழிலதிபரின் வீடு, நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை!

 சென்னையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் ரூபாய் 2 கோடியே 85 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணி மும்முரம்!சென்னை...

கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் திடீர் ராஜினாமா!

 கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் ரம்ஜான் திருநாள் வாழ்த்துக்கள் – ஈபிஎஸ்!கர்நாடக மாநில அ.தி.மு.க.வின் செயலாளர் எஸ்.டி.குமார் இன்று (ஏப்ரல் 10) மதியம்...

மதுரையில் பா.ஜ.க. நிர்வாகி வெட்டிக்கொலை!

 மதுரையில் பா.ஜ.க. நிர்வாகியை மர்மநபர்கள் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.“சட்டப்பேரவையில் இன்று நடக்கப்போகுவது என்ன?”- விரிவான தகவல்!மதுரை மாவட்டம், அண்ணா நகரைச் சேர்ந்தவர் சக்திவேல். பா.ஜ.க.வைச் சேர்ந்த இவர், கட்சியின் ஓ.பி.சி. பிரிவின் மாவட்டச்...

தமிழக வெற்றி கழக தலைவராக ரசிகர்களை சந்தித்த விஜய்!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர். இவர் கடைசியாக லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் The Greatest Of All Time...

பா.ஜ.க. பிரமுகர் கொலை- 15 பேருக்கு தூக்குத் தண்டனை!

 பா.ஜ.க. பிரமுகர் ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கில் 15 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பை வழங்கியுள்ளது.“இந்து அல்லாதவர்களை பழனி கோயில் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்கக் கூடாது”- உயர்நீதிமன்ற...