Tag: legal trouble
சிக்கலில் அயலான் திரைப்படம்… நாளை வௌியாகுமா?
மீண்டும் அயலான் திரைப்படம் சிக்கலில் சிக்கியுள்ளதாகவும், இதனால் நாளை படத்தின் வெளியீடு குழப்பத்தில் நீடிப்பதாக கூறப்படுகிறது.கோலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி புகழ் பெற்றவர்...