Tag: legislative

சாதிவாரி கணக்கெடுப்பை இந்த சட்டமன்ற தொடரிலேயே அமல்படுத்த வேண்டும் – முதலமைச்சருக்கு ராமதாஸ் கோரிக்கை

வன்னியர் சமூகத்திற்கு உரிய இடஒதுக்கீட்டை உறுதி செய்ய சாதிவாரி கணக்கெடுப்பை இந்த சட்டமன்ற தொடரிலேயே அமல்படுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், தலைவர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து அவர்...

வரும் 18ம் தேதி கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜூன் 18-ல் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் புதிய கூட்டத்தொடர் ஜூன் 18-ஆம் தேதி தொடங்கும் என்று சபாநாயகர் ஜே.சி.டி....

“உதய்.. Hats off you.!” – சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு நடிகர் சத்யராஜ் புகழாரம்!

தமிழக அரசியலில் தற்போதைய பிரதான பேசுபொருளாக மாறியுள்ளது நடிகர் சத்யராஜ், உதயநிதி ஸ்டாலினைப் பாராட்டிப் பேசியுள்ள நிகழ்வு. சமீபத்தில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் சத்யராஜ், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகப்...

“65% மக்களால் நிராகரிக்கப்பட்ட ஆட்சி”: சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!

தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில், எதிர்க்கட்சித் தலைவராகத் தனது முதல் உரையை ஆற்றிய உதயநிதி ஸ்டாலின், ஆளுங்கட்சியின் வெற்றி மற்றும் மக்கள் செல்வாக்கு குறித்து மிகக்கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்."பெரும்பான்மை உங்கள் பக்கம்...

அதிமுக சட்டப்பேரவை குழு தலைவர் யார்? – 17 பேர் மட்டுமே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு…

அதிமுகவின் சட்டப்பேரவை குழு தலைவர் யார் என்ற கேள்வி, 2026 சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பிளவு காரணமாக, இத்தேர்வு குறித்த குழப்பங்கள் நிலவுகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழக அரசியலில் அதிமுகவின்...

சட்டமன்ற உறுப்பினர்களாக தமிழக முதலமைச்சர் விஜய், உதயநிதி உறுதிமொழி ஏற்பு

தமிழ்நாட்டின் 17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கூடி இருக்கிறது. இதில் முதலாவதாக தமிழக முதல்வராக பொறுப்பேற்று கொண்டுள்ள விஜய், சட்டமன்ற உறுப்பினராக உறுதிமொழி ஏற்று கொண்டார். முதலமைச்சர் விஜயை தொடர்ந்து அமைச்சர்கள் எம்.எல்.ஏ-க்களாக...