Tag: letter to volunteers
மக்கள் நமக்கு மகத்தான வெற்றியைத் தந்திருக்கிறார்கள் – மு.க.ஸ்டாலின்!
மக்கள் நமக்கு மகத்தான வெற்றியைத் தந்திருக்கிறார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், மகத்தான வெற்றியை நமக்கு அளித்திருக்கிறார்கள் மக்கள். அந்த வெற்றிக்கு அயராமல் உழைத்தவர்கள்...
