Tag: Little Girl

‘மாமன்’ படத்தை பார்த்து ஏங்கி ஏங்கி அழுத சிறுமி…. நடிகர் சூரி என்ன செய்தார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகர் சூரி. அதேசமயம் இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் களமிறங்கி வெற்றி கண்டார். அதைத்தொடர்ந்து...