Tag: Lockup Death
2015 நெய்வேலி லாக்கப் மரண வழக்கில் நீதி கோரி எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி – முன்னாள் எம்.எல்.ஏ கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரைத் தடுத்து நிறுத்திய போலீசார்!
2015-ம் ஆண்டு நடைபெற்ற நெய்வேலி லாக்கப் மரண வழக்கில் நீதி கோரி, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்தப் போராட்டத்தில்...
