Tag: Lok Sabha
நாடாளுமன்றத்தில் அத்துமீறல்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
நாடாளுமன்ற வளாகத்திற்குள் அத்துமீறி இருவர் நுழைந்த சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் டிச.19- ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி...
அத்துமீறிய நபர்களை எம்.பி.க்களே மடக்கிப் பிடித்தனர்!
மக்களவையில் இருவர் அத்துமீறிய நிலையில் நாடாளுமன்றத்தில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் டிச.19- ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று (டிச.13) மக்களவையில்...
நாடாளுமன்றத்தில் அத்துமீறிய நபர்களால் பரபரப்பு!
நாடாளுமன்றத் தாக்குதல் நினைவுத் தினமான இன்று (டிச.13) நடந்த அத்துமீறல் சம்பவத்தால் மக்களவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.‘கண்ணகி’ படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்… மகிழ்ச்சியில் படக்குழுவினர்!நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று...
பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து டேனிஷ் அலி எம்.பி. நீக்கம்!
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. டேனிஷ் அலி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக, அவருக்கு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சதீஸ் சந்திரமிஸ்ரா அனுப்பியுள்ள கடிதத்தில்,...
மகுவா மொய்த்ரா எம்.பி. பதவியில் இருந்து நீக்கம்!
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மகுவா மொய்த்ராவைப் பதவி நீக்கம் செய்து மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.அமைச்சர்...
மக்களவைத் தேர்தல்- நாளை தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை!
2024 மக்களவைத் தேர்தலுக்கு மாநில கட்சிகள், தேசிய கட்சிகள் என அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றனர். கூட்டணி அமைப்பது, தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்வது உள்ளிட்டப் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக...
