Tag: Lok Sabha

கடும் அமளி காரணமாக மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு…

மக்களவையில் கடும் அமளிக்கு மத்தியில் அவை அலுவல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.மக்களவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரம் கடும் கோஷங்களும் பரபரப்பும் மத்தியில் முன்னெடுக்கப்பட்டது. எஸ்.ஐ.ஆர் நடைமுறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்களை...

டாலரின் மதிப்பு பாஜக ஆட்சியில் 86 ஆக சரிந்துவிட்டது : எம்.பி. தயாநிதி மாறன் வேதனை

திமுக நாடாளுமன்றக் குழு துணைத் தலைவர் தயாநிதி மாறன் மக்களவையில் உரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், “ஒன்றிய அரசின் பட்ஜெட் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பெரிதும் ஆதரவாக உள்ளது. விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை,...

அரசமைப்பு சட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ் – இந்துமகா சபா என்ன பங்களிப்பு செய்தன?… திமுக எம்.பி. ஆ.ராசா சரமாரி கேள்வி!

இந்திய அரசியலமைப்பு சட்ட உருவாக்கத்தில் ஆர்.எஸ்.எஸ் - இந்து மகா சபா அமைப்புகள் என்ன பங்கு வகித்தனர் என திமுக எம்.பி., ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.நாடாளுமன்ற மக்களவையில் கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற...

மக்களவையில் மழை பாதிப்பு குறித்து டி.ஆர்.பாலு கதறல் – செவிசாய்ப்பாரா பிரதமர்..

தமிழ்நாட்டின் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகள் குறித்து மக்களவையில் டி.ஆர்.பாலு பட்டியலிட்டு கதறினார். உடனடியாக மத்திய அரசு உதவிகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.நாடாளுமன்ற மக்களவையில் திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்...

மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா அறிமுகம் – எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

மக்களவையில் இன்று வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பிய எதிர்க்கட்சிகள், மசோதாவுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024-ஐ...

விவசாய பிரதிநிதிகளை சந்திக்கிறார் – ராகுல்

எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை விவசாய சங்க தலைவர்கள் சந்திக்க உள்ளனர்.இன்று காலை, ராகுலின் அலுவலகத்தில் நடக்கும் இந்த சந்திப்பில் 7 விவசாய சங்க தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். விவசாயிகளின் நீண்ட நாள்...