Tag: machinations
பாஜகவின் சூழ்ச்சியால் தமிழ்நாட்டிலும் வாக்கு திருட்டு நடைபெற வாய்ப்பு: பா.சிதம்பரம் எச்சரிக்கை
தமிழ்நாட்டிலும் பாஜகவின் சூழ்ச்சியால் பீகார், கர்நாடகா போன்ற மாநிலங்களைப் போன்று வாக்கு திருட்டு நடைபெற வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் ஒன்றிய நிதியமைச்சருமான பா. சிதம்பரம் எச்சரித்துள்ளார்.நெல்லை பாளையங்கோட்டையில், தமிழ்நாடு...
