spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்மாவட்டம்பள்ளிகளுக்கு நவ. 1 சனிக்கிழமை வேலை நாள் - திருவள்ளுர் ஆட்சியர் உத்தரவு

பள்ளிகளுக்கு நவ. 1 சனிக்கிழமை வேலை நாள் – திருவள்ளுர் ஆட்சியர் உத்தரவு

-

- Advertisement -

நவ. 1-ல் திருவள்ளூர் மாவட்டப் பள்ளிகள் முழுநேரம் செயல்படும்!

பள்ளிகளுக்கு நவ. 1 சனிக்கிழமை வேலை நாள் - திருவள்ளுர் ஆட்சியர் உத்தரவுகனமழை காரணமாக கடந்த 22ம் தேதி அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 1-ஆம் தேதி, சனிக்கிழமை பள்ளிகள் முழு நேரம் செயல்படும் என திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்தத் தகவலைக் கவனத்தில் கொண்டு நவம்பர் 1-ஆம் தேதி பள்ளிக்குத் தயாராக வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஆட்டு குட்டியுடன் இருசக்கர வாகனம் வாங்க வந்த விவிசாயி… வீடியோ வைரல்…

we-r-hiring

MUST READ