Tag: பள்ளிகள்

பள்ளிகள், அரசு அலுவலகங்கள் விடுமுறை தகவல் வதந்தி! தமிழக அரசு அறிவிப்பு…

பள்ளிகள், அரசு அலுவலகங்கள் விடுமுறை என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் அது வதந்தி என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை என பரவும் தகவல்...

ஜூன் 2 பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அறிவுரை!

ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் முன்னேற்பாடு குறித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர், இயக்குனர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை வழங்கியுள்ளாா்.கோடை விடுமுறைக்கு பின் தமிழகத்தில்...

வெயிலின் தாக்கத்தை பொறுத்து பள்ளிகள் திறக்கப்படும் தேதி அறிவிப்பு – அன்பில் மகேஸ்

பள்ளிகள் திறக்கப்படும் தேதி வெயிலின் தாக்கத்தை பொறுத்து  முடிவு எடுக்கப்படும் என்று  அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.பள்ளிகள் திறக்கப்படும் தேதி வெயிலின் தாக்கத்தை பொறுத்து எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இது...

பள்ளிகளில் 5, 8ம் வகுப்புகளுக்கு ‘ஆல் பாஸ்’ முறை ரத்து – ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவிப்பு

பள்ளிகளில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்து ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.கடந்த 2009 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கட்டாய கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி, 5...

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த அனுமதி !

சென்னை முழுவதும் உள்ள 245 பள்ளிகளில் 980 சிசிடிவி கேமராக்கள் பொருத்த சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றம்.2024 25 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் மேயர் அறிவிப்பின் படி சுமார்...

கனமழை எச்சரிக்கை: திருவள்ளூர் மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை – மாவட்ட ஆட்சியர்

புயல் சின்னம் மற்றும் கனமழை நீடிப்பு காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு...