Tag: Madras

எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து தீர்ப்பளித்துள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை...

நட்பை ஆவணங்களால் நிரூபிக்க முடியாது – சென்னை உயர்நீதி மன்றம்

நட்பை எப்படி ஆவண ஆதாரங்கள் மூலம் நிரூபிக்க முடியும் எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், குடும்ப நண்பர்கள் கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.தஞ்சாவூரைச்...

எடப்பாடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு… சென்னை உயர்நீதிமன்றம் வாபஸ்…

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு  செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குக்கு  தடை விதித்த உத்தரவை திரும்ப பெற்றது  சென்னை உயர்நீதிமன்றம்.சூரியமூர்த்தி தரப்பில் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும்...

சென்னைப் பல்கலைக்கழகத்தை முடக்கும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும் – TTV தினகரன்

சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகத்தை முழுமையாக முடக்கும் ஆபத்தான முடிவை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனப் பொதுச் செயலாளர் TTV தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இதுகுறித்து...

அவதூறு வழக்கு தொடர்பாக சீமானுக்கு இடைக்கால தடை – சென்னை உயர்நீதிமன்றம்

டி.ஐ.ஜி வருண்குமாருக்கு எதிராக  அவதூறு கருத்துகளை தெரிவிக்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஐ.பி.எஸ்....

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.எம்.ஶ்ரீவஸ்தவா பதவியேற்பு…

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.எம்.ஶ்ரீவஸ்தவா பதவியேற்றார். கிண்டி மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த...