Tag: Maligaimedu
சோழர்களுக்கும், சீனர்களுக்கும் தொடர்பா?- அகழாய்வில் சீன பானை ஓடு!
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மாளிகைமேடு கிராமத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள், தமிழக அரசு சார்பில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதில், 11- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பானை ஓடு, காசு...
