Tag: Manohar Joshi

மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் மனோகர் ஜோஷி காலமானார்!

 மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதலமைச்சர் மனோகர் ஜோஷி, மும்பையில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 86.உடல்நலக்குறைவுக் காரணமாக, கடந்த பிப்ரவரி 21- ஆம் தேதி மும்பை மருத்துவமனையில் மனோகர் ஜோஷி அனுமதிக்கப்பட்டிருந்த...