spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாமகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் மனோகர் ஜோஷி காலமானார்!

மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் மனோகர் ஜோஷி காலமானார்!

-

- Advertisement -

 

மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் மனோகர் ஜோஷி காலமானார்!

we-r-hiring

மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதலமைச்சர் மனோகர் ஜோஷி, மும்பையில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 86.

உடல்நலக்குறைவுக் காரணமாக, கடந்த பிப்ரவரி 21- ஆம் தேதி மும்பை மருத்துவமனையில் மனோகர் ஜோஷி அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

ஸ்கிரிப்ட் ஒர்க் போயிட்டு இருக்குன்னு நெல்சன் சார் சொன்னாரு…… ‘ஜெயிலர் 2’ குறித்து மிர்னா!

யார் இந்த மனோகர் ஜோஷி?

மகாராஷ்டிரா மாநிலத்தில் முக்கிய அரசியல் தலைவர்களின் ஒருவர் மனோகர் ஜோஷி. சிவசேனா கட்சியைச் சேர்ந்த இவர், கட்சியின் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். கடந்த 1995- ஆம் ஆண்டு முதல் 1999- ஆம் ஆண்டு வரை மகாராஷ்டிரா முதலமைச்சராகப் பதவி வகித்துள்ளார். அத்துடன், மாநிலங்களவை உறுப்பினராகவும், மக்களவை அவைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

‘கார்த்தி 27’ ஷூட்டிங் நிறைவடைந்ததா?…… வெளியான புதிய தகவல்!

மனோகர் ஜோஷியின் மறைவுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

MUST READ