Tag: Former Chief Minister
ஓம் பிரகாஷ் சௌதாலா காலமானார்
ஹரியானா முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக் தளம் (ஐஎன்எல்டி) தலைவருமான ஓம் பிரகாஷ் சவுதாலா தனது 89வது வயதில் டிசம்பர் 20, வெள்ளிக்கிழமை குருகிராமில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.இந்தியாவின் 6...
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா காலமானார்
கர்நாடக மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவராக விளங்கிய எஸ் எம் கிருஷ்ணா மறைவு. இவர் கடந்த சில மாதங்களாக வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
தனது உறவினர் இறுதிச் சடங்கில் பங்கேற்க 13 நாட்கள் இடைக்கால ஜாமீன் கோரிய ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.தினமும் பச்சை வெங்காயம் சாப்பிட்டால் புற்றுநோய் வரவே...
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
தேர்தல் பரப்புரையின் போது, ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் வழங்கிய விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்துள்ளனர்.மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கச்சத்தீவு விவகாரம்!புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் தேர்தல் பரப்புரையின்...
ஓ.பன்னீர்செல்வம் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது தாமாக முன்வந்து எடுத்த வழக்கின் விசாரணையை வரும் மார்ச் 25- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம்.தலைமைச் செயலக உதவியாளர் பணி தேர்வுக்கான இறுதிப் பட்டியல் வெளியிட...
“தி.மு.க. கூட்டணியில் எம்.பி.க்கள் செய்தது என்ன?”- எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76- வது பிறந்தநாளையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதைச் செலுத்தினார்...