Tag: Former Chief Minister
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நகைகள்- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட அவரது நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கமல்ஹாசன், எச். வினோத் கூட்டணியின் ‘KH233’…… தாமதத்திற்கான காரணம் என்ன?மறைந்த...
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தைக் காண பொதுவிடுமுறை அளிக்க வேண்டும்”- தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பொதுமக்கள் கண்டுகளிக்க ஏதுவாக அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் மாநில தொழில் நிறுவனங்களுக்கு பொது விடுமுறை அளிக்க தமிழக அரசை, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.மகளுடன்...
எம்.ஜி.ஆரின் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை!
அ.தி.மு.க.வின் நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 107- வது பிறந்தநாளையொட்டி, சென்னையில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன், புகழேந்தி, வைத்திலிங்கம், ஜெ.சி.டி....
“நியாய விலைக்கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் வழங்குவதை உறுதிச் செய்க”- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!
நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட்டு வரும் துவரம் பருப்பு, பாமாயில் போன்றவற்றை நிறுத்துவது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. இருக்கின்ற சலுகைகளை பறிப்பது என்பது கடும் கண்டனத்திற்குரியது என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.“விராட்...
அ.தி.மு.க. சின்னம்- ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தத் தடை தொடரும்!
அ.தி.மு.க. சின்னம், கொடி, பெயர் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.தொடர் சரிவில் தங்கம் விலை – இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம்...
ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு!
அ.தி.மு.க. கட்சியின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவைப் பயன்படுத்த விதிக்கப்பட்டத் தடையை நீக்கக்கோரி, ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜன.11) தீர்ப்பளிக்கிறது.அரசின் புதிய தலைமை வழக்கறிஞர்...
