Tag: maoist leader pasavaraju

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் உடனான மோதலில் மவோயிஸ்ட் இயக்க பொதுச்செயலாளர் பலி!

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் திங்கட்கிழமை பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் மாவோயிஸ்ட் இயக்க பொதுச் செயலாளரும், தளபதியுமான நம்பலா கேசவராவ் என்கிற பசவராஜு கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர்...