Tag: Market
கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை சரிவு!
கர்நாடக மாநிலத்தின் கோலார், பெங்களூரு, சிக்கபல்லாப்பூர் மாவட்டங்களில் இருந்தும், ஆந்திராவின் குண்டூர், கிருஷ்ணா மற்றும் சித்தூர் மாவட்டங்களில் இருந்து வரத்து அதிகரித்ததால் கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை சரிந்தது.சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு...
பால் சந்தையை யாராலும் ஆக்கிரமிக்க முடியாது – பால்வளத்துறை அமைச்சர்
புதிதாக பதவியேற்ற பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.அமுல் போன்ற தனியார் நிறுவனங்கள் தமிழக பால் சந்தையில் ஆவின் இடம் போட்டியிட...
வரத்துக் குறைந்ததால் ஊட்டி மலைப் பூண்டின் விலை அதிகரிப்பு!
வரத்துக் குறைந்ததால் ஊட்டி மலைப் பூண்டின் விலை அதிகரித்துள்ளது.‘SK21’ படத்தின் டைட்டிலை முடிவு செய்த படக்குழு?…. வெளியான புதிய தகவல்!வெளிமாநிலங்களில் இருந்து வரும் பூண்டின் வரத்துக் குறைந்ததால் தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் ஊட்டி...
வரத்து குறைவால் பூண்டின் விலை கிடுக்கிடுவென உயர்வு!
பூண்டின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வரத்து குறைவுக் காரணமாக, கோவையில் ஒரு கிலோ பூண்டு 540 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.‘லவ்வர்’ படம் பார்த்து பாராட்டிய உதயநிதி….. நன்றி தெரிவித்த மணிகண்டன்!தமிழகத்தில் நீலகிரி,...
ஆவடி மார்க்கெட் பகுதியில் டீ கடையில் தீ விபத்து
ஆவடி மார்க்கெட் பகுதியில் சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ விபத்து.ஆவடி காய்கறி மார்க்கெட்டில் பாபு என்பவர் டீ கடை நடத்தி வந்துள்ளார்.அந்த கடையில் இன்று திடீரென்று சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ சட்டென...
ஆவடி வணிகர் சங்க கோரிக்கை-அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
ஆவடி வணிகர் சங்க கோரிக்கை-அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
ஆவடி மாநகராட்சி மார்க்கெட் பகுதி மிகவும் கூட்ட நெரிசலாகவும், எப்போதும் பரபரப்பாகவும் இருக்கும் பகுதி. மேலும் சாலையின் இருபுறமும் பெரும் வணிக கடைகளும் மற்றும் சிறு...