Tag: Medavakkam

மேடவாக்கம் கூட்ரோடு சாலையில் பேருந்து போக்குவரத்து சேவையில் மாற்றம்..

சென்னை மெட்ரோ ரயில் பணி காரணமாக மேடவாக்கம் கூட்ரோடு சாலையில், மாநகர பேருந்து போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.  இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேடவாக்கம் நெடுஞ்சாலையில் வாணுவம்பேட்டைக்கும் கூட்ரோடுக்கும் இடையே CMRL மெட்ரோ...