Tag: Meter Reading
எகிறும் மின் கட்டணம்; தீர்வு கிடைக்காமல் தவிக்கும் பொதுமக்கள் – புகார்களைக் கையாள்வதில் மின்வாரியத்தின் மெத்தனப் போக்கு!
இரு மாதங்களுக்கு ஒருமுறை கையில் கிடைக்கும் மின்சாரக் கட்டண ரசீதைப் பார்த்தாலே நடுத்தரக் குடும்பத்தினர் அதிர்ச்சியடையும் நிலை ஏற்பட்டுள்ளது.சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வழக்கத்தைவிடப் பல மடங்கு அதிகமாக மின் கட்டணம்...
வீட்டிலிருந்தே மின் கட்டணத்தைக் கணக்கிட்டு, பில்லை உருவாக்க உதவும் புதிய செயலி!
இரண்டு வாரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் அறிமுகம்மின் மீட்டர் கணக்கீட்டாளர்கள் பற்றாக்குறையால் ஏற்படும் தாமதத்தைச் சமாளிக்க, மின் நுகர்வோரே தங்களது மின் மீட்டர் அளவீடுகளைப் புகைப்படம் எடுத்து, இரு மாதங்களுக்கான மின் கட்டணத்தைத் தாங்களே...
மின் மீட்டர் ரீடிங் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைப்பதில் தாமதம் – அதிக மின் கட்டணம் செலுத்தும் அபாயத்தில் நுகர்வோர்!
தமிழ்நாட்டில் மின் பயன்பாட்டைக் கணக்கிடும் மீட்டர் ரீடிங் பணிகளைத் தனியார் நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், மின் நுகர்வோர் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் மின் அளவீடு...
மின் கணக்கீட்டுப் பணியை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது: திருமாவளவன் வலியுறுத்தல்!
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின் கணக்கீட்டுப் பணியை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சுமார்...
