Tag: Metro Rail

அண்ணா அறிவாலயத்தில் இருந்து பணம் வந்ததா? கோபாலபுரத்தில் இருந்து பணம் வந்ததா? – திமுகவுக்கு அமைச்சர் ராஜ் மோகன் கேள்வி!

மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக திமுகவினர் முன்வைத்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் ராஜ் மோகன், “நல்லது நடந்தால் நாங்கள்தான் காரணம் என்று கூறும் திமுக, தவறு நடந்தால் மட்டும் அதற்குப் பொறுப்பேற்காதது...

சென்னை மெரினா: ஒளவையார் சிலை அருகே உள்ள மெட்ரோ ரயில் நிறுவன அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!

மெட்ரோ அலுவலகத்தில் தீ விபத்து: மெரினா சுற்றுவட்டாரப் பகுதியில் கரும்புகை மூட்டம்!நிகழ்வு: அலுவலகத்தில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட திடீர் தீ விபத்து.தாக்கம்: விபத்து காரணமாக மெரினா சுற்றுவட்டாரப் பகுதியில் பெருமளவு புகைமூட்டம் ஏற்பட்டு பரபரப்பு...

“முதல்ல அந்த குப்பையை அப்புறப்படுத்துங்க!”.. பூவிருந்தவல்லி நகராட்சிக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் போட்ட அவசரக் கடுதாசி!

பூவிருந்தவல்லி பகுதியில் கட்டப்பட்டு வரும் அதிநவீன சென்னை மெட்ரோ ரயில் பணிமனை (Depot) அருகே, குப்பைகள் மலை போலக் குவிந்து துர்நாற்றம் வீசி வருவதால், அதனைப் போர்க்கால அடிப்படையில் உடனடியாக அகற்ற வேண்டும்...

பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் இறுதி ஆய்வு இன்று தொடக்கம்…

பூந்தமல்லி  - வடபழனி இடையே மெட்ரோ ரயில் இயக்குவதற்கான இறுதிக்கட்ட ஆய்வு இன்று தொடங்குகிறது.பூந்தமல்லி  - வடபழனி இடையே மெட்ரோ ரயில் இயக்குவதற்கான இறுதிக்கட்ட ஆய்வு இன்று தொடங்குகிறது. இன்று முதல் 3 ...

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 63,246 கோடி ரூபாய்… மத்திய அரசு ஒப்புதல்…

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு 10 ஆயிரம் கோடி வழங்கியுள்ளதாகவும், மொத்தம் திட்டத்திற்கான 63,246 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ...

பூவிருந்தவல்லி – வடபழனி இடையே மெட்ரோ ரயில் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்…

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.பூவிருந்தவல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயில் இயக்க மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ரயில்வே வாரியம் இறுதிகட்ட ஒப்புதல் வழங்கியது. ரயில்வே வாரியம்...