Tag: Metro Train

2வது சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கியது இயந்திரம் கழுகு!

 2வது சுரங்கம் தோண்டும் இயந்திரம் கழுகு கலங்கரை விளக்கத்தில் இருந்து போட் கிளப்நிலையம் வரை சுரங்கும் அமைக்கும் பணியைத் தொடங்கியதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.உறியடி விஜயகுமாரின் ‘ஃபைட் கிளப்’….. ஓடிடி...

நாளை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு!

 சென்னையில் நாளை (செப்.15) ஒருநாள் மட்டும் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.“விஜயலட்சுமியும் ஆஜராக வேண்டும்”- காவல் ஆணையரிடம் சீமான் மனு!இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில்...

கோயம்பேடு – ஆவடி மெட்ரோ ரயில் பணிக்கான சாத்தியக்கூறு அறிக்கை- விரைவில் அறிக்கை சமர்பிப்பு

கோயம்பேடு - ஆவடி மெட்ரோ ரயில் பணிக்கான சாத்தியக்கூறு அறிக்கை- விரைவில் அறிக்கை சமர்பிப்பு கோயம்பேடு – ஆவடி இடையே 43 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.சென்னை...

மெட்ரோ ரயிலில் ஜெயலலிதா பெயர் புறக்கணிப்பு – எடப்பாடி பழனிசாமி

மெட்ரோ ரயிலில் ஜெயலலிதா பெயர் புறக்கணிப்பு - எடப்பாடி பழனிசாமி மெட்ரோ ரயிலில் கோயம்பேடு பேருந்து நிலையத்தை புரட்சித்தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் என மீண்டும் அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சி...

தொடர் விடுமுறை எதிரொலி- மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

தொடர் விடுமுறை எதிரொலி- மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு தொடர் விடுமுறையை முன்னிட்டு, சொந்த ஊர் செல்வோருக்கு வசதியாக, இன்று மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 6...

சென்னை மெட்ரோ ரயில்களில் ஜூன் மாதத்தில் 1.38 லட்சம் பேர் பயணம்

சென்னை மெட்ரோ ரயில்களில் ஜூன் மாதத்தில் 1.38 லட்சம் பேர் பயணம் சென்னை மெட்ரோ ரயில்களில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் ஜூன் 28-ம் தேதி 2.95 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக...