Tag: Metro Train
9 மாதக் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி.. பூந்தமல்லி – வடபழனி ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் அக்டோபர் 11-ல் தொடக்கம்!
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சேவை அக்டோபர் 11-ஆம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இதற்கான...
மெட்ரோ ரயில்களில் இனி அலப்பறை செய்தால் கம்பி எண்ண வேண்டியதுதான்
மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காகவும், பொது ஒழுக்கத்தைப் பேணவும், சக பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கான அபராதத் தொகையை நிர்வாகம் அதிரடியாக உயர்த்தியுள்ளது. இனி பொது இடங்களில் அநாகரிகமாக நடந்துகொள்பவர்கள் ரூ.2,500...
ஐபிஎல் போட்டியை காண செல்பவர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் – மெட்ரோ நிர்வாகம்
ஐபிஎல் போட்டியை காண செல்பவர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம், என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.சோழிங்கநல்லூர்: பயணிகளின் வசதியை மேம்படுத்தவும், நகரில் நடைபெறும் முக்கிய விளையாட்டு நிகழ்வுகளுக்கு...
#Breaking:சென்னை புறநகர் ரயில்கள் சிக்னல் கோளாறால் தாமதம் – 1 மணி நேரமாக பயணிகள் அவதி
சென்னை சென்ட்ரலில் இருந்து புறநகர் ரயில் சேவை 1 மணி நேரமாக பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர் .அரக்கோணம், திருவள்ளூர் மார்க்கம் செல்லும் ரயில்கள் வராததால் பயணிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து வருகின்றனர்.சிக்னல்...
ஓட்டுனர் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தி வெற்றிகரமாக நிறைவு… சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்
ஓட்டுனர் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், சென்னை மெட்ரோ ரயில்...
விம்கோ நகர் – விமான நிலையம் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை 1 மணி நேரம் பாதிப்பு
விம்கோ நகர் - விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடத்தில், விம்கோநகர் - வண்ணாரப்பேட்டை இடையே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், ஒரு மணி நேரம் வரை மெட்ரோ ரயில் சேவை இன்று...
