Tag: MGR Statue

எம்.ஜி.ஆரின் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை! 

 அ.தி.மு.க.வின் நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 107- வது பிறந்தநாளையொட்டி, சென்னையில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன், புகழேந்தி, வைத்திலிங்கம், ஜெ.சி.டி....