Tag: Migraine

குளிர்காலத்தில் ஏற்படும் ஒற்றைத் தலைவலியும் அதன் தீர்வுகளும்!

ஒற்றை தலைவலி என்பது பொதுவானது. அதுவும் இந்த டிஜிட்டல் யுகத்தில் ஒற்றைத் தலைவலி ஏற்படவில்லை என்றால்தான் ஆச்சரியம். ஏனென்றால் நாள் முழுவதும் மொபைல் போன், லேப்டாப் ஆகியவைகளை பயன்படுத்துவது பலருக்கும் தலைவலியை ஏற்படுத்தும்....