Tag: Minister Ponmudy

அமைச்சர் பொன்முடியின் தண்டனை நிறுத்தி வைப்பு!

 அமைச்சர் பொன்முடிக்கு விதித்த 3 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 80 குறைவு!கடந்த 2006- ஆம் ஆண்டு முதல் 2011- ஆம் ஆண்டு...

அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை!

 தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு விதித்த 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கிறிஸ்துமஸ் பண்டிகை- கூடுதல் பேருந்துகள் இயக்கம்!வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 1.75 கோடி சொத்து சேர்த்த வழக்கில்...

“அமைச்சர் பொன்முடி விடுதலை ரத்து; டிச.21- ல் தண்டனை விவரங்கள்”- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

 தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்த சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.சூப்பர் ஸ்டார் பட்டத்தில் என்ன பெருமை இருக்கிறது…. வைரலாகும் பிரபல நடிகையின்...

அமைச்சர் பொன்முடி வழக்கு- இன்று தீர்ப்பளிக்கிறது உயர்நீதிமன்றம்!

 வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்த்த வழக்கில், அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீடு மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று (டிச.19) தீர்ப்பு வழங்குகிறது.நெல்லையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கம்!கடந்த...

அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை நிறைவு!

 சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணை நிறைவடைந்தது.“உணவு, குடிநீர், மின்சாரத்தை உறுதிப்படுத்துக”- அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!கடந்த 2006- ஆம் ஆண்டு முதல் 2011- ஆம் ஆண்டு வரை...

அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன்!

 விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.இயக்குனர் சீனு ராமசாமி பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்தாரா?….. தீயாய் பரவும் தகவல்!தி.மு.க.வின் முக்கிய நிர்வாகியும், தமிழக உயர்கல்வித்துறை...