Tag: Minister Ponmudy

“அமைச்சர் பொன்முடி வழக்கில் நிலைப்பாடு என்ன?”- லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

 அமைச்சர் பொன்முடியை விடுவித்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையின் நிலைப்பாடு என்ன? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.ஆளுநரின் செயலாளர் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 1.36 கோடி சொத்து சேர்த்ததாக...

மேலும் ஒரு பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்தார் அமைச்சர் பொன்முடி!

 மேலும் ஒரு பட்டமளிப்பு விழாவை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்தார்.‘இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் பீகார் அரசு’- ராமதாஸ் வரவேற்பு!இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யாவுக்கு கௌரவ...

“அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கை விசாரிக்க தடையில்லை”- உச்சநீதிமன்றம் அதிரடி!

 அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கை விசாரிக்கத் தடையில்லை என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.டெல்லியில் அரசு, தனியார் ஊழியர்கள் பாதி பேர் வீட்டில் இருந்து பணிபுரிய உத்தரவு!கடந்த 1996- ஆம் ஆண்டு...

மதுரை பல்கலை. பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

 மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நாளை (நவ.02) நடைபெறும் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிப்பதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வுக்கான விண்ணப்பப்பதிவுத் தொடக்கம்!சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "மார்க்சிஸ்ட்...

அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற கோரிக்கை!

 பொன்முடி மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற லஞ்ச ஒழிப்புத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.ஆலங்குடி காவல்நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்கடந்த 1996- ஆம் ஆண்டு முதல் 2001-...

பொன்முடி மீதான வழக்கு இன்று மீண்டும் விசாரணை!

 சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தி.மு.க. அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலைச் செய்து வேலூர் நீதிமன்றம் பிறப்பித்தத் தீர்ப்பை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து விசாரணைக்கு...