Tag: Minister Rajakannappan

ஊழல் அமைச்சர்களை பாதுகாக்கவே திமுக விடியல் ஆட்சி: விஜயை கோர்த்துவிடும் அறப்போர் இயக்கம்

பழைய ஆட்சியை குறை சொல்லி வாக்கு கேட்டு ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலின், அவருடைய ஆட்சியிலும் அதே குறைகள் இருப்பதை கண்டுகொள்ளாமல் மவுனமாக இருப்பது, இது போன்ற ஊழல்கள் மீண்டும் மீண்டும் நடப்பதற்கான...

வறுமையில்லா தமிழ்நாட்டை உருவாக்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – அமைச்சர் ராஜகண்ணப்பன்

காலை உணவுத்திட்டம், மகளிர் உரிமைத்தொகை, கட்டணமில்லா பேருந்து பயணம் என பல்வேறு திட்டங்களால் வறுமையில்லா தமிழ்நாட்டை உருவாக்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - அமைச்சர் ராஜகண்ணப்பன்பாஜகவும், திமுகவும் வருங்காலத்தில் கூட்டணி அமைக்க வாய்ப்பு என...

‘அமைச்சர்கள் ஆர்.காந்தி, ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் துறைகள்’- ஆளுநர் ஒப்புதல்!

 தமிழக அமைச்சர்கள் ஆர்.காந்தி, ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் துறைகளை ஒதுக்கீடு செய்து, ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.நடிகை ராஷ்மிகாவின் டீப் ஃபேக் வீடியோ விவகாரம்… வீடியோ வெளியிட்ட 4 பேர் கைது…சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி...

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பு!

 பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறையும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.அமைச்சர் பதவியை இழந்தார் பொன்முடி!சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்முடியின் அமைச்சர் பதவி மற்றும்...

எம்.பி. நவாஸ் கனிக்கும், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் இடையே கடும் வாக்குவாதம்!

 ராமநாதபுரம் மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி வருவதற்கு முன் அரசு விழா தொடங்கியதால், அமைச்சர் ராஜகண்ணப்பன், எம்.பி.யின் ஆதரவாளர்கள் இடையே கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, ஆதரவாளர்கள் தள்ளியதில் மாவட்ட...