Tag: minister
கரூரில் த.வெ.க. மக்கள் சந்திப்பு கூட்டம்: முதல்வர் விஜய்க்கு திருவள்ளுவர் சிலை வழங்கி அமைச்சர் வரவேற்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், கரூர் அட்லஸ் மைதானத்தில் இன்று 'கரூர் மக்கள் சந்திப்பு கூட்டம்' வெகு விமரிசையாகத் தொடங்கியது. தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைத்து இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், முதல்வர்...
ஆய்வுக் கூட்டத்தைப் புறக்கணித்த அமைச்சர் மற்றும் த.வெ.க எம்.எல்.ஏ.க்கள்! ஈரோட்டில் கொதித்தெழுந்த எம்.பி. பிரகாஷ்!
ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக நெடுஞ்சாலைத் துறைச் சாலைப் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளதாக ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் குற்றம் சாட்டியுள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முக்கியமான வளர்ச்சிப் பணிகள்...
டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% அதிரடி ஊதிய உயர்வு! பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்கினால் கடும் நடவடிக்கை – அமைச்சர் விக்னேஷ் அதிரடி அறிவிப்பு!
தமிழ்நாட்டில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு 25 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். மேலும், ஊழியர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டாலும் மதுபானங்களின் விலை உயர்த்தப்படாது...
அரசுப் பள்ளியில் தவெக அமைச்சர் கீர்த்தனா நடத்திய ‘ஆய்வு’ சர்ச்சை! நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்!
தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகளில் மேற்கொண்டு வரும் ஆய்வுகள் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகின்றன. அந்த வகையில், தொழில்துறை...
தம்பி குடும்பத்தைத் தாக்கிய வழக்கு: புதுச்சேரி நீதிமன்றத்தில் அமைச்சர் மரிய வில்சன் ஆஜராக உத்தரவு
தனது சகோதரர் மற்றும் அவரது குடும்பத்தினரைத் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில், தமிழக நிதியமைச்சர் நா. மரிய வில்சன், புதுச்சேரி நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இருப்பினும், அவர் இன்று...
அரசியல் நாகரிகத்தை பேண வேண்டும்: அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு சிபிஐ கண்டனம்
அரசியல் களத்தில் உள்ளவர்கள் தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்த்து, அரசியல் நாகரிகத்தையும் உயர்ந்த பண்பாட்டையும் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ - CPI) தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.
இது...
