Tag: Mixed Reviews
கலவையான விமர்சனங்களுக்கிடையே கெத்து காட்டிய ‘கங்குவா’…. முதல் நாள் வசூல் குறித்த அறிவிப்பு!
சூர்யா நடிப்பில் உருவாகியிருந்த கங்குவா திரைப்படம் நேற்று (நவம்பர் 14) உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியிருந்த இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் தமிழ், தெலுங்கு , மலையாளம், இந்தி, கன்னடம்...