Tag: MKStalin

குடியரசு தலைவருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

குடியரசு தலைவருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையொட்டி, கிண்டியில் 230 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு...

செயல்படுத்த நினைக்கும் திட்டங்களையும் அரசு அதிகாரிகள் பரிந்துரை செய்யலாம்- மு.க.ஸ்டாலின்

செயல்படுத்த நினைக்கும் திட்டங்களையும் அரசு அதிகாரிகள் பரிந்துரை செய்யலாம்- மு.க.ஸ்டாலின் கடலூர், விழுப்புரம் , கள்ளக்குறிச்சி மாவட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.விழுப்புரத்தில் ஆட்சியர்களுடனான ஆய்வு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,...

ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்ட மொத்த தமிழக அரசையே ஏமாற்றிய இளைஞர் மீது வழக்குப்பதிவு

ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்ட மொத்த தமிழக அரசையே மாற்றிய இளைஞர் மீது வழக்குப்பதிவுகடந்த சில வருடங்களாக மாற்றுத்திறனாளிகளின் இந்திய வீல் சேர் கிரிக்கெட் அணியின் கேப்டன் எனக்கூறி போலியான கப்பை வைத்துக்கொண்டு அமைச்சர்கள்...

சூடான் விவகாரம்- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சூடான் விவகாரம்- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு அழைத்து வரும் ஆபரேஷன் காவேரிக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்க தயார் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர்...

செங்கல்பட்டு: மறுவாழ்வு இல்லத்திற்கு முதல்வர் திடீர் விசிட்

செங்கல்பட்டு: மறுவாழ்வு இல்லத்திற்கு முதல்வர் திடீர் விசிட்செங்கல்பட்டு அருகே பரனூரில் உள்ள அரசு தொழு நோய் மறுவாழ்வு இல்லத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்திடீரென முதியவர்களை சந்தித்தார்.1971 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி முதல்வராக...

ஸ்டாலினின் தியாகமே அவரை முதல்வராக உயர்த்தியுள்ளது – சிவகார்த்திகேயன்

ஸ்டாலினின் தியாகமே அவரை முதல்வராக உயர்த்தியுள்ளது - சிவகார்த்திகேயன்திருச்சி மாவட்ட திமுக சார்பில் தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின் 70 வது பிறந்தநாளையொட்டி ’எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற தலைப்பில்...