Tag: MLAs Statement
“குக்கி சமூகத்தவர்கள் இதுவரை 114 பேர் உயிரிழப்பு”- குக்கி சமூக எம்.எல்.ஏ.க்கள் கூட்டறிக்கை!
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர். இந்த நிலையில், பெண்களுக்கு எதிரான...