Tag: MLAs

நாளை சட்டமன்றக் கூட்டத்தொடர்: பனையூரில் தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடக்கம்!

பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனை; சட்டமன்றத்தில் செயல்படும் உத்திகள் குறித்து தீவிர விவாதம்!  தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்...

தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் கடும் ஏமாற்றம்? – அரசியல் வட்டாரத்தில் பரபரப்புத் தகவல்கள்!

அதிமுகவில் இருந்து விலகி, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர், தற்போது கட்சியில் நிலவும் சூழலால் கடுமையான ஏமாற்றத்தையும்...

தவெகவில் இணைந்த 6 எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்: சபாநாயகரிடம் அதிமுக மனு!

அதிமுகவிலிருந்து விலகித் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் செய்யக்கோரி சட்டப்பேரவைச் சபாநாயகரிடம் அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.செய்தியாளர்களைச் சந்தித்த...

எம்எல்ஏ.க்களுக்கான பயிற்சி முகாம் தொடக்கம்… குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் இன்று தொடங்கியது. இந்த முகாமை முதல்வர் விஜய் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.இன்று (ஜூன் 16) மற்றும் நாளை...

ராஜினாமா செய்த 4 எம்.எல்.ஏ.க்களுக்கு சிக்கல்.. இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி அதிமுக வழக்கு

தமிழக சட்டப்பேரவையில் காலியாக உள்ள நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அந்தத் தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரி அதிமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.அதிமுக சார்பில் வெற்றி பெற்ற...

4 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் – 7 நாட்களில் விளக்கம் கேட்டு உத்தரவு

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அ.தி.மு.க.வை விட்டு வெளியேறி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த நான்கு பேருக்கு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவர்கள் மீது ஏன்...