Tag: MLAs
“எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம்”- சபாநாயகர் அப்பாவு விளக்கம்!
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தைக் கண்டித்தும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதில் ஆர்.பி.உதயக்குமாருக்கு வழங்கக்கோரியும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, சபாநாயகர் அப்பாவு,...
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்!
பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணியை மீண்டும் ஏற்படுத்த முயற்சிகள் நடைபெறுவதாக தகவல்கள் உள்ள நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவையில் சந்தித்தார்.வடமாநிலங்களில் நில அதிர்வு….வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்!கோவையில் மத்திய...
பிரதமர் நரேந்திர மோடிக்கு குக்கி எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!
மணிப்பூரில் குக்கி பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு தனியாக தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறைத் தலைமை இயக்குநர் பதவிகளை உருவாக்க வேண்டும் என குக்கி சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்...
சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி விடுவிப்பு!
சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 352 கோடி ரூபாயை விடுவித்து தமிழக அரசு ஆணையை வெளியிட்டுள்ளது.விரைவில் 7 ஜி ரெயின்போ காலனி 2…… கதாநாயகி யார் தெரியுமா?தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்...
துணை சபாநாயகர் மீது காகிதங்களை வீசிய பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள்!
கர்நாடகா மாநில சட்டப்பேரவையில் துணை சபாநாயகர் ருத்ரப்பா ரமணி மீது காகிதங்களை வீசிய பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.ஜூலை 22- ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்!பெங்களூருவில் உள்ள...
