Tag: Modakurichi
ஈரோட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 7 மாத கர்ப்பிணி உயிரிழப்பு: வேலம்பாளையத்தில் சுகாதாரத் துறையினர் தீவிர ஆய்வு!
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே டெங்கு காய்ச்சலால் 7 மாத கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் சம்பவம் நடைபெற்ற வேலம்பாளையம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டு டெங்கு தடுப்பு...
