Tag: Money
“அமைச்சர் பொன்முடி வீட்டில் ரூபாய் 95 லட்சம் பறிமுதல்”- அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!
அமைச்சர் பொன்முடி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத சுமார் 95 லட்சம் ரொக்கத்தைப் பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.“புதிய இந்தியா உருவாகும் ஆண்டாக 2024 அமையும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!தமிழக உயர்கல்வித்துறை...
இன்ஸ்டாகிராம் மூலம் 7 ஆண்களை திருமணம் செய்து நகை மற்றும் பண மோசடியில் ஈடுபட்ட பெண்
இன்ஸ்டாகிராம் மூலம் 7 ஆண்களை திருமணம் செய்து நகை மற்றும் பண மோசடியில் ஈடுபட்ட பெண்
சமூக வலைத்தளமான ஸ்கெட்ச் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி இளைஞர்களை வளைத்துப்போடும் கூடலூரை சேர்ந்த இளம்பெண் ரசிதா, ஓமலூரை சேர்ந்த...
இளைஞரிடம் லட்சக்கணக்கில் சுருட்டி மோசடி செய்த பெண்…அதிரடியாக கைது செய்த காவல்துறை!
ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் அசோக் சைதன்யா (வயது 33). இவர் ஆவடி காவல் ஆணையரதுக்குட்பட்ட அயப்பாக்கத்தில் தங்கி தனியார் கால் சென்டரில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவர் தனக்கு 33 வயதாகியும்...
மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பப் படிவம் வெளியீடு- விண்ணப்பிப்பதற்கு தேவையான ஆவணங்கள் குறித்த விரிவான தகவல்!
கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்கான விண்ணப்பப் படிவத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த படிவத்தில் 13 பிரிவுகளில் பல்வேறு விவரங்கள் கோரப்பட்டுள்ளன.ரூபாய் 1,000 உரிமைத்தொகைத் திட்டம்- மாநகராட்சி ஆணையர் ஆலோசனை!இல்லத்தரசிகளுக்கான உரிமைத்தொகைத் திட்டத்திற்கு...
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூபாய் 27 லட்சம் மோசடி!
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 27 லட்சம் ரூபாயைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றியது, போலி பணி ஆணையை வழங்கி மோசடி செய்தது உள்ளிட்டப் புகார்களில் தோட்டக்கலைத் துறை உதவி அலுவலரைக் காவல்துறையினர்...
மிளகாய் பொடியைத் தூவி பணத்தைக் கொள்ளையடித்த ஐந்து பேர் கைது!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நிதி நிறுவன மேலாளர்களிடம் இருந்து 16.30 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஐந்து பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.கிண்டி சிறுவர் பூங்கா ஆறு மாதங்களுக்கு மூடப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு!ஆற்காடு பகுதியில்...
