Tag: Mother

எம்பிபிஎஸ் கனவு நிறைவேறிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள்…

மாற்றுத் திறனாளியான தாய் மகளின் நீட் புத்தகத்தை படித்து, மகளின் வழிகாட்டுதலில் முதல் முயற்சியிலேயே நீட் தேர்வு எழுதி எம்பிபிஎஸ் இடம் பெற்றுள்ளாா்.தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அமுதவல்லி என்ற 49 வயது பெண்...

தனது 2 குழந்தைகளையே கொன்ற கொடூர தாய்! நீதிபதி அதிரடி தீர்ப்பு…

2018  ஆம் ஆண்டு தனது குழந்தைகளையே கொன்ற வழக்கில் அபிராமி கைது செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வந்த நிலையில், அவருக்கு தீா்ப்பு வழங்கப்பட்டது.2018  ஆம் ஆண்டு தனது இரண்டு குழந்தைகளை தூக்க மாத்திரை...

தாய், தந்தையர்க்கு இணையாக பாசம் காட்டிய அண்ணனை இழந்து விட்டேன்-முதல்வர் வருத்தம்…

முத்தமிழறிஞர் கலைஞர் குடும்பத்தின் மூத்த பிள்ளை, என்னுயிர் அண்ணன் மு.க.முத்து அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி இன்று காலையில் என்னை இடியெனத் தாக்கியது. தாய் - தந்தையர்க்கு இணையாக என் மீது பாசம்...

எனக்கு இன்னொரு தாய் சரோஜா தேவி என கமல் உருக்கம்!

”கன்னடத்து பைங்கிளி” “அபிநய சரஸ்வதி” என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சரோஜா தேவி வயதுமூப்பு காரணமாக காலமானாா். இதற்கு பல்வேறு தலைவா்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வரும் நிலையில், நடிகரும், மக்கள் நீதி...

மகளையே குற்றச்செயலில் ஈடுப்பட வைத்த தாய்! சுமார் 60 சவரன் நகைகளை திருடிய சகதோழி!

இன்ஸ்டாகிராம் மூலமாக காதலன் போல் பழகி மாணவியை ஏமாற்றி சுமார் 60 பவுன் தங்க நகைகளை அபகரித்த சக பள்ளி மாணவி. மாணவியும் அவரது தாயாரும் தற்கொலை செய்ய முயற்சி.குமரி மாவட்டம் குளச்சல்...

தாய் வீட்டிற்கு மறுவீடு சென்ற பெண்… திருமணமான 4வது நாளே தூக்கிட்டு தற்கொலை!

திருமணமான நான்காவது நாளில் லோகேஸ்வரி என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீசாா் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனா்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கடந்த நான்கு நாட்களுக்கு...