Tag: Movie Title Change

படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் முன்பே தலைப்பை மாற்றலாம்! – புதிய விதிமுறைகளை வெளியிட்டது சென்சார் போர்டு

திரைப்படங்களுக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் புதிய வழிகாட்டுதல்களை மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC) வெளியிட்டுள்ளது. இதன்படி, தணிக்கைச் சான்றிதழ் பெறுவதற்காக விண்ணப்பித்துள்ள திரைப்படங்களின் தலைப்புகளை ஆய்வுக் குழு அல்லது மறுஆய்வுக்...