Tag: MP
‘கௌதம சிகாமணி மீதான வழக்கின் பின்னணி’- விரிவான தகவல்!
அமைச்சர் பொன்முடியின் மகனும், தி.மு.க.வைச் சேர்ந்த கள்ளக்குறிச்சித் தொகுதியின் மக்களவை உறுப்பினருமான கௌதம சிகாமணி, கடந்த 1998- 1999 காலக் கட்டத்தில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் செய்து வெளிநாடுகளில் முதலீடு செய்தததாக, அந்நியச் செலாவணி...
நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட தேர்தல் வெற்றிகள்!
கடந்த 2019- ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ரவீந்திரநாத் குமாரின் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதேபோல், நாட்டின் பல்வேறு சட்டமன்ற, நாடாளுமன்ற...
ரவீந்திரநாத் குமாரின் வெற்றி செல்லாது- தீர்ப்பு விவரம்!
தேனி மக்களவைத் தொகுதியின் உறுப்பினர் ரவீந்திரநாத் குமாரின் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை விரிவாகப் பார்ப்போம்.அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான...
முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்புக்கு அழைப்பு விடுத்த அன்புமணி ராமதாஸ் எம்.பி.!
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., "தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர்களாகப் பணியாற்றியவர்களில் மக்களுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் சிலர் மட்டும் தான். அந்த சிலரின் குறிப்பிடத்தக்கவர் முனைவர்...
தி.மு.க. எம்.பி.க்கு கட்சித் தலைமை நோட்டீஸ்!
திருநெல்வேலி தொகுதியின் மக்களவை உறுப்பினரான தி.மு.க.வைச் சேர்ந்த ஞானத் திரவியத்துக்கு அக்கட்சித் தலைமை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.பணிக்கு வராத ஊழியர்கள்… அதிரடி அறிவிப்பை வெளியிட்டது மணிப்பூர் அரசு!தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான...
எம்.பி. நவாஸ் கனிக்கும், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் இடையே கடும் வாக்குவாதம்!
ராமநாதபுரம் மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி வருவதற்கு முன் அரசு விழா தொடங்கியதால், அமைச்சர் ராஜகண்ணப்பன், எம்.பி.யின் ஆதரவாளர்கள் இடையே கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, ஆதரவாளர்கள் தள்ளியதில் மாவட்ட...
